சுவையான சத்தான Veg Fried ரைஸ்…

0
590
Tasty nutritious fried rice

(Tasty nutritious fried rice)

தேவையான பொருட்கள்

2 டீஸ்பூன் எண்ணெய்
2 தேக்கரண்டி இஞ்சி-பூண்டு பேஸ்ட்
1/2 கோப்பை ஸ்பிரிங் வெங்காயம், நறுக்கப்பட்டது
1/2 கோப்பை கேரட், வெட்டப்பட்டது
1/2 கோப்பை முட்டைக்கோசு, நறுக்கப்பட்டது
1 கேப்சிகம், வெட்டப்பட்டது
1 தேக்கரண்டி உப்பு
1 டீஸ்பூன் சோயா சாஸ்
1 டீஸ்பூன் வினிகர்
1 கோப்பை அரிசி

செய்முறை;-

முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்

அரிசியை வேகவைத்து எடுத்துவைத்துக்கொள்ளவும் , அடுத்ததாக என்னை கொதித்ததும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும். இப்போது வெங்காயம், கேரட், முட்டைக்கோஸ் மற்றும் கேப்சிகம் நன்றாக வதக்கவும்.

இப்போது சோயா சாஸ் மற்றும் வினிகர் சேர்த்து உப்பு சேர்க்கவும். இளங்கொதிக்கும் வரை நன்கு கரண்டியால் கிளறி சமைத்த சாதத்தை சேர்க்கவும். சாதத்தை நன்றாக வதக்கிய மரக்கறிகளோடு கலந்துகொள்ளவேண்டும் வேண்டும். கொத்தமல்லி இலைகளால் அழகுபடுத்தப்பட்ட ஒரு கிண்ணத்தில் உங்கள் சூடாக  சமைக்கப்பட்ட சாதத்தை பரிமாறவும்.

tags;-Tasty nutritious fried rice

<<TAMIL NEWS GROUP SITES>>

உடலுக்கு ஆரோக்கியமான குதிரைவாலி தேங்காய் பால் புலாவ்
மிருதுவான ரசகுல்லா செய்யலாம் வாங்க!
சுவையான மாம்பழ சட்னி
<TAMIL NEWS GROUP SITES>>
https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/
http://tamilfood.com/
http:technotamil.com
http://tamilgossip.com/
http:cinemaulagam.com
http://sothidam.com/
http://tamilsportsnews.com/