“ஆடுகளத்தில் ஆபரேஷன் சிந்தூர்” – இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

0
26

இந்திய அணியின் வெற்றிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 2025 ஆசிய கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 05 விக்கெட்டுகளால் வீழ்த்தி இந்திய அணி வெற்றிப்பெற்றுள்ளது.

இந்நிலையில் “ஆடுகளத்தில் ஆபரேஷன் சிந்தூர், அதன் விளைவு ஒன்றுதான் இந்தியா வெற்றி பெற்றது. நமது கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்துகள்” என பிரதமர் மோடி தனது எகஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.