தாலியை கழட்டி கையில் கட்டிய புதுமணப்பெண் : திட்டி தீர்க்கும் மக்கள்

0
843
Sonam kapoor wear thaali bracelet latest gossip

(Sonam kapoor wear thaali bracelet latest gossip )

ஆனந்த் ஆகுஜா மற்றும் சோனம் கபூர் தம்பதிகளின் பிரமாண்ட திருமணம் மும்பையில் வெகு விமர்சையாக நடைபெற்றது . சினிமா துறை மற்றும் அரசியல் துறையை சேர்ந்த பல பிரபலங்கள் இத்திருமணத்தில் கலந்து கொண்டனர்.

திருமணம் முடிந்த கையுடன் கேன்சுக்கு சென்று விட்டார் .அங்கு படு கவர்ச்சி ஆடைகளை அணிந்து ரெட் கார்பெட்டில் வலம் வந்தார் .இந்நிலையில் பேஷேன் ஷோ ஒன்றில் பங்கு பற்றிய சோனம் தாலியை கையில் கட்டி கொண்டு பேசன் ஷோவில் பங்கு பற்றினார் .

Sonam kapoor wear thaali bracelet latest gossip
Photo source by :sonam kapoor official instagram

திருமணம் முடிந்து சில நாட்களே ஆன நிலையில் தாலியை கையில் கட்டியதால் பல பேரின் எரிச்சலை வாங்கி கட்டி கொண்டார் .

Photo source by :sonam kapoor official instagram

ஆனால், சில ரசிகர்களோ கட்டுன புருஷனே ஒன்னும் கேக்கல..! நீங்க எதுக்கு கூவிக்கிட்டு இருக்கீங்க..!? என்று அவரது கணவரை கலாய்த்துவருகின்றனர் .

Photo source by :sonam kapoor official instagram

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Sonam kapoor wear thaali bracelet latest gossip