தூத்துக்குடியில் ரஜினி – ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!

0
1143
Welcome Rajinikanth fans Tuticorin

Welcome Rajinikanth fans Tuticorin

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்திக்க தூத்துக்குடி விமானநிலையம் வந்த நிலையில் அவரை ரசிகர்கள் கூட்டம் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் ரஜினிகாந்த் பாதிக்கப்பட்டவர்களின் ஒவ்வொருவர் வீட்டிற்கே நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்.

More Tamil News

Tamil News Group websites :