காதலிக்கு கன்னித்தன்மை இல்லை: காதலனின் கொடூர செயல்!

0
753

MMA Fighter Kills Lover

காதலி தன்னை ஏமாற்றியதாகக் கூறி இளைஞனொருவன் அவருக்கு செய்த காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதலியை கொலைசெய்தது மட்டுமன்றி , தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

28 வயதான கெரி சூ என்ற குறித்த நபர், மின் ஹுஹாங் என்ற 27 வயதான குறித்த காதலியை டிண்டர் ஊடாக சந்தித்துள்ளார்.

இதன்போது, தான் கன்னித்தன்மையுடன் இருப்பதாக யுவதி தெரிவித்துள்ளார். ஆனால் அவர் கன்னித்தன்மையுடன் இல்லையெனவும், வேறு பலருடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறியே கெரி சூ, மின் ஹீஹாங்கை கொலை செய்துள்ளார்.

மின் ஹீஹாங்கின் உடலை வெட்டி துண்டு துண்டுகளாக பையொன்றில் அடைத்து, தொடர்மாடியின் தோட்டத்தில் புதைத்துள்ளார்.

பின்னர் சில தினங்களில் தனக்கு மின் ஹீஹாங் தனக்கு பிழைசெய்து விட்டதாகக் கூறி குறிப்பொன்றை எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

குறித்த இருவரும் கெரி சூவின் வீட்டுக்குச் செல்லும் காட்சியும், சி.சி.டிவியில் பதிவாகியுள்ளது.

யுவதியின் சகோதரன் தனது சகோதரியை காணவில்லை என முறைப்பாடு செய்தமையை தொடர்ந்தே தகவல்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன.

இது குறித்து தாய்லாந்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.