இனங்காணப்படாத பல வைரஸ்களின் கூட்டு செயற்பாடே தென் மாகாணத்தில் சிறுவர்கள் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தமைக்கான காரணமாக இருக்கலாம் என காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜயம்பதி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். Lankan southern province baby children virus effect death reason
காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜயம்பதி சேனாநாயக்க இதனை எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
இது தொடர்பில் மருத்துவ துறையினர் தொடர்ந்தும் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வைரஸ் காரணமாக தென் மாகாணத்தில் 12 வயதிற்கும் குறைந்த 11 சிறுவர்கள் இதுவரை பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இந்த வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் இரத்த மாதிரிகள் உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, இலங்கையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Lankan southern province baby children virus effect death reason
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
-
- கிரிக்கெட் வீரர் தந்தை படுகொலை, பழிவாங்கப்பட்ட குடும்பம் : அதிர்ச்சி பின்னணி
- அலோசியசிடம் 10 மில்லியன் ரூபா பெற்றுகொண்டேன்: ஒத்துக்கொண்டார் தயாசிறி
- 6000 சீனர்கள் இலங்கையில் : காரணம் இதுதான்!
- தனியான தலைவர்,தேசிய அமைப்பாளர், ஊடகப் பேச்சாளர்களை தெரிவு செய்கிறது 16 பேர் அணி!
- இராணுவத் தளபதிகளை நீங்கள் இலக்கு வைத்ததை மறந்து விட்டீர்களா? : பொன்சேகா கேள்வி
- 7 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கயவன் : யாழில் அதிர்ச்சி சம்பவம்
- 35 பயணிகளை காப்பாற்றி தன்னுயிரை விட்ட சாரதி : கண்டி-அநுராதபுர பஸ்ஸில் மனதை உருக்கும் சம்பவம்
- ‘அப்பா” என்று கத்தியவாறு உயிரிழந்த சிறுமி : கொழும்பு புறநகர் பகுதியில் அதிர்ச்சி!
- தெற்கில் சேயாவிற்கு கிடைத்த நீதி ஹரிஸ்ணவிக்கு கிடைக்கவில்லை
- கொழும்பில் 86 வயது தாய்க்கு மகள் செய்த கொடூரம் : சுற்றி வளைத்த பொலிஸார்
- சீரற்ற காலநிலை : உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீடு (முழு விபரம் இதோ)
- இலங்கையில் சீனாவின் இராணுவத்தளம் : அச்சத்தில் இந்தியா, பதிலளித்தது சீனா
- கோத்தாவும், பசிலும் அமெரிக்காவில் இரகசியமாக செய்யும் செயல் : பகிரங்கபடுத்த வேண்டும்
-
Time Tamil News Group websites :
The post மனித பாவனைக்கு பொருத்தமற்ற டின் மீன்கள் appeared first on TAMIL NEWS.