சட்டவிரோத குடியேற்றவாசிகளை பிரான்ஸிற்கு நாடு கடத்திய இரு சுவிஸ்வாசிகள் கைது

0
979
smuggling migrants France two swiss custody, smuggling migrants France two swiss, smuggling migrants France two, smuggling migrants, smuggling migrants France

{smuggling migrants France two swiss custody}

சட்டவிரோதமாக குடியேறிய 30 பேரை இத்தாலியில் இருந்து பிரான்ஸுக்குள் பிரவேசிக்க உதவியதாக இரண்டு சுவிஸ் நாட்டினர் மற்றும் நான்கு இத்தாலியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

100 க்கும் அதிகமான பிரஞ்சு மற்றும் இத்தாலியர்களோடு இத்தாலிய எல்லையில் உள்ள Montgenèvre கணவாய் பகுதியை சட்டவிரோத குடியேற்றவாசிகளுடன் கைது செய்யப்பட்ட இரு சுவிஸ்வாசிகள் கடந்தனர்.

சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை எதிர்த்து ஆல்ப்ஸ் பகுதிக்கு அடுத்துள்ள Echelle கணவாயில், பான்-ஐரோப்பிய இயக்கத் தலைமையின் தீவிர வலதுசாரி ஆர்வலர்கள், சட்டவிரோத குடியேற்றவாசிகளை தடுத்து வைத்ததால் இவர்கள் இலகுவாக கைது செய்யப்பட்டன்ர்

smuggling migrants France two swiss custody, smuggling migrants France two swiss, smuggling migrants France two, smuggling migrants, smuggling migrants France

Tamil News Groups Websites

நடிகையர் திலகம் படத்துக்கான தனது லேட்டஸ்ட் ஸ்டில்லை வெளியிட்ட சமந்தா
ஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியானது
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ரிலீசுக்கு தயார்
சுவிஸ் துணை தூதரகங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கராச்சியில் மூடல்!!