(Kaala Twitter Emoji afterward Mersal Movie)
ரஜினிகாந்த் நடிப்பில் ”காலா” படம் வருகிற ஜூன் 7-ஆம் திகதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், “மெர்சல்” படத்திற்கு பிறகு ”காலா” படத்திற்கு டுவிட்டரில் எமோஜி வெளியிடப்பட்டுள்ளது.
ரிலீசை முன்னிட்டு படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது.
இந்த நிலையில், ”மெர்சல்” படத்திற்கு பிறகு காலா படத்திற்கு டுவிட்டர் எமோஜி வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் காலா என்ற ஹேஷ் டேக்குக்கு எமோஜி வடிவமைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் டுவிட்டரில் வெளியிடப்பட்டுள்ள ”காலா” எமோஜிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
மும்பை பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தில், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் தலைவனாக ரஜினி நடித்திருக்கிறார். பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் இந்த படத்தை தனுஷ் அவரது வுண்டர்பார் பிலம்ஸ் மூலம் தயாரித்துள்ளார்.
அத்துடன் சமுத்திரக்கனி, சம்பத், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், ”வத்திகுச்சி” திலீபன், ரமேஷ் திலக், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், அருந்ததி, சாக்ஷி அகர்வால், சுகன்யா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
Photo Source : humasqureshi Twitter , rameshlaus Twitter
<MOST RELATED CINEMA NEWS>>
* ஆயிரம் தடவை எனது மனது உடைந்தது : கதறியழுத சன்னிலியோன்..!
* ஜான்வி கையைப் பிடித்து இழுத்து முதுகில் தடவிய ரசிகர்களினால் பரபரப்பு..!
* கண்ட இடத்தில் கை வைத்து செக்ஸ் டாச்சர் கொடுத்தார் : பிரபல நடிகர் மீது 16 பெண்கள் புகார்..!
* கோடை விடுமுறையில் ஆகாயத்தில் பறந்த நடிகை மியா ஜார்ஜ்..!
* மூன்றாவது குழந்தைக்கு அம்மாவாகும் நடிகை ரம்பா : ரசிகர்கள் வாழ்த்து..!
* ஓலா வாடகைக்காரில் சென்ற நடிகைக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம்..!
* “பல்லு படாம பாத்துக்க” : அடுத்த அடல்ட் காமெடி படத்திற்கான அஸ்திவாரம்..!
* விஜய் சேதுபதி படத்தில் ரமணியம்மாள் பாடல் : ரசிகர்கள் வரவேற்பு..!
* இரு முறை காதலில் தோற்றேன் : புலம்பும் ஷாலினி பாண்டே..!
Tags :-Kaala Twitter Emoji afterward Mersal Movie
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com
Our Other Sites News :-