அவதூறு வழக்கு : நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ரஜினிக்கு உத்தரவு..!

0
857
Defamation Case Rajini appearing court June6,Defamation Case Rajini appearing court,Defamation Case Rajini appearing,Defamation Case Rajini,Defamation Case

(Defamation Case Rajini appearing court June6)

நடிகர் ரஜினிகாந்த் ஜீன் 6-ம் திகதி நேரில் ஆஜராக சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதாவது, சென்னையைச் சேர்ந்த திரைப்பட பைனான்சியர் முகுந்சந்த் போத்ரா, திரைப்பட இயக்குநரும், நடிகர் தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜாவுக்கு எதிராக செக் மோசடி வழக்குத் தொடர்ந்தார்.

அதில், நடிகர் நஜினிகாந்தின் ஒப்புதலுடன் தான் கஸ்தூரி ராஜாவுக்கு கடன் கொடுத்ததாக கூறியிருந்தார்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட ரஜினிகாந்த், தன்னிடம் பணம் பறிக்க முகுந்சந்த் போத்ரா முயற்சிக்கிறார் என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.

இக் குற்றச்சாட்டு தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக கூறி, நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக கிரிமினல் அவதூறு வழக்கை சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் போத்ரா தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் ஜூன் 6-ம் திகதி ரஜினிகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

<<MOST RELATED CINEMA NEWS>>

அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் : திரை விமர்சனம்..!

விஜய்யை தூக்கி.. அஜித்தை தாழ்த்தி பேசிய விஷாலுக்கு வந்த சோதனை..!

’எல்லா சைடும் அவன் சைடு தான்பா’ : தோனியை புகழ்ந்து தள்ளும் சினி பிரபலங்கள்..!

பக்கா : திரை விமர்சனம்..!

பாலிவுட் நடிகையை காதலித்து ஏமாற்றிய கிரிக்கெட் வீரர் : பரபரப்புத் தகவல்..!

கூலிங் கிளாஸுடன் அமெரிக்காவில் கலக்கும் ரஜினி : வைரலாகும் புகைப்படம்..!

காலா ரிலீஸ் தள்ளிப்போக ரஜினியின் திட்டம் தான் காரணமா..? : பகீர் தகவல்..!

எனது வாழ்க்கையில் நடந்த விஷயத்தை இன்னும் மறக்க முடியவில்லை : சுர்வீன் சாவ்லா பரபரப்புத் தகவல்..!

தியா : திரை விமர்சனம்..!

Tags :-Defamation Case Rajini appearing court June6

**Tamil News Groups Websites**

Source :eenaduindia

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் மற்றும் இந்த வார எண்கணித பலன்கள்..!