பாலியல் சர்ச்சை மன்னன் நியுயோர்க் போலீசில் சரண்! 70 பெண்களும் சும்மா விடுவார்களா?

0
702

(Hollywood Producer Harvey Weinstein Surrender New York Police)

ஏஞ்சலினா ஜோலி உள்பட 70 பெண்களிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வே வெயின்ஸ்டீன் நியூயார்க் நகரில் உள்ள மன் ஹாட்டன் போலீசார் முன் இன்று சரணடைந்துள்ளார்.

Photo Source : NJ.com

அவரை கைது செய்த போலீசார், விலங்கு மாட்டி மன்ஹாட்டன் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றனர்.

அவரை 10 லட்சம் டாலர் ஜாமின் தொகையில் விடுவிக்க வழக்கறிஞர்கள் முயற்சித்து வருகின்றனர்.

ஹார்வே வெயின்ஸ்டீன் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லும் வகையில் அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்யவும், அவர் செல்லும் இடத்தை கண்காணிக்கும் கருவியை பொருத்தி நிபந்தனை ஜாமினில் விடுவிக்கவும் போலீசார் சம்மதிக்கலாம் என கருதப்படுகிறது.

இவர் ஹாலிவுட் பிரபலங்களான ஏஞ்சலினா ஜோலி, லூசியா இவான்ஸ் உள்ளிட்ட சுமார் 70 பெண்களிடம் பாலியல் ரீதியாக ஹார்வே தவறாக நடந்து கொண்டார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்