நள்ளிரவு முதல் எரிவாயு சிலிண்டரின் விலையில் அதிரடி மாற்றம்

0
767

Litro gas cylinder price increased

இன்று நள்ளிரவு 12 மணி முதல் சமயல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் 12.5 கிலோ உள்நாட்டு வீட்டு எரிவாயு சிலிண்டர் விலை 245 ரூபாவால் அதிகரித்துள்ளது.

கடந்த காலங்களில் 1431 ரூபவாக இருந்த உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 1676 ரூபாவாகவும், 5 கிலோ எரிவாயு சிலிண்டர் 606 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

சமையல் எரிவாயு நிறுவனங்களின் கோரிக்கைக்கு அமைய அதன் விலையை அதிகரிக்க நுகர்வோர் அதிகாரசபை அனுமதியளித்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

More Time Tamil News Today

Time Tamil News Group websites :