உலகில் போட்டித்தன்மை மிக்க பொருளியலை கொண்ட நாடுகளின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் சிங்கப்பூர்

0
895
Singapore list countries competitive economies world

(Singapore list countries competitive economies world)

உலகின்  போட்டித்தன்மை  கொண்ட  நாடுகளின் பட்டியலில்  சிங்கப்பூர்  மூன்றாம்  இடத்தில் இடம்பெற்றுள்ளது.

அதோடு,  பிரிட்டனும்  ஹாங்காங்கும்  முதலிரண்டு  இடத்தை பிடித்துள்ளது, நெதர்லந்தும், சுவிட்சர்லந்தும் பட்டியலில் முறையே நான்காம்,  ஐந்தாம்  இடங்களைப்  பிடித்துள்ளன.

அதுமட்டுமல்லாமல், சிங்கப்பூரின் சிறந்த நிர்வாகம்,  அதன் மிக பெரிய பலம் என்று IMDWorld Competitiveness Center இன் இயக்குனர், பேராசிரியர் Arturo Bris கூறியுள்ளார்.

tags:-Singapore list countries competitive economies world

most related Singapore news

ரயில் கோளாறு காரணமாக தண்டவாளத்தில் நடந்து சென்ற பயணிகள்!
களவாடப்பட்ட கடன்பற்று அட்டைகளை பயன்படுத்தி சுற்றுலா செல்ல இணையத்தில் நுழைவுச் சீட்டுகளை வாங்கிய 5 பேருக்குச் சிறை!!
பல ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த காதல் கடிதம் !!

**Tamil News Groups Websites**

கைரேகை அடிப்படையாக கொண்ட கட்டணமுறை அறிமுகம்!!