T 20 உலகக் கிண்ணத் தொடர் போட்டி: அதிகாரப்பூர்வ பாடல் வெளியானது

0
209

இந்த ஆண்டுக்கான T 20 உலகக் கிண்ணத் தொடர் போட்டிகள் எதிர்வரும் ஜூன் மாதம் 02ஆம் திகதி முதல் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் ஆரம்பிக்கவுள்ளன.

அதற்கான அதிகாரப்பூர்வ பாடல் வெளியாகியுள்ளது. இதனை உலக புகழ்பெற்ற பாடகர் Sean Paul & Kes என்பவர்கள் பாடியுள்ளனர்.

20 அணிகள் பங்குபற்றும் இந்த போட்டி 04 பிரிவுகளின் கீழ் நடைபெற உள்ளது. இதற்கான இலங்கை மற்றும் இந்திய அணிகளின் வீரர்கள் பட்டியல் அண்மையில் வெளியாகியிருந்தது.

2024ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் T 20 உலகக் கிண்ணத் தொடருக்கான எதிர்ப்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.