ஒரு இளம் பெண்ணை கொலை செய்த குற்றத்திற்காக நபர் ஒருவருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. France person sentence increase nine years original sentence
நபர் ஒருவர் ஒரு உடைந்த கண்ணாடி போத்தலால் 21 வயதான ஜெரமி லேப்ரோஸ்ஸை கொலை செய்தார். இச் சம்பவம் 2013 ஆம் ஆண்டின் கோடைகாலத்தில், Marseilles St Charles ரயில் நிலையத்திற்கு அருகே நடந்துள்ளது. இதற்காக Var இல் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் குறித்த நபருக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
தற்போது அதன் தண்டனையில் மேலும் 9 ஆண்டுகளை அதிகரித்துள்ளனர்.
**Most Related Tamil News**
- பிரான்ஸில் திடீரென பற்றிய கனரக எரிபொருள் கொள்கலன்!
- பிரான்ஸில், முள்ளிவாய்க்கால் படுகொலைக்கான ஊர்வலம் (புகைப்படங்கள் உள்ளே)!
- பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் பல விடயங்கள் மறைக்கப்படுகிறது – முன்னாள் நீதிபதி குற்றச்சாட்டு!
- றோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா!