(actor vishal famous director jock)
நடிகர் விஷால் தற்போது நடிகர் சங்க செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் செயலாற்றி வருகிறார். அவரின் அடுத்தடுத்த அதிரடி சங்க முன்னேற்றங்களுக்காக வாழ்த்துக்கள் வருகின்றன.
இந்த வேளையில், அவர் சமந்தாவுடன் நடித்துள்ள இரும்புதிரை படம் விரைவில் வெளியாகவுள்ளது, அதோடு நேற்று அவர் கௌதம் கார்த்திக் நடித்துள்ள மிஸ்டர் சந்திரமௌலி படத்தின் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார்.
இவ் உரையாற்றும் போது எனது தோழி வரலட்சுமிக்காகவும், இயக்குனர் திருவுக்குக்காகவும் வந்துள்ளேன்.
அந்த நேரம் மேடையில் பேசிய இயக்குனர் சுசீந்திரன் விஷால் திருவுக்காக வந்தாரா, இல்லை வரலட்சுமிக்காக வந்தாரா என கூறி விடை பெற அனைவரும் கை தட்டி சிரித்தார்கள்.
tags:-actor vishal famous director jock
<<MOST RELATED CINEMA NEWS>>
* மெர்குரி : திரை விமர்சனம்..!
* கணவரை அந்த விடயத்தில் சந்தேகப்படும் ஐஸ்வர்யா ராய் : பாலிவுட்டில் பெரும் பரபரப்பு..!
* மாமியாருக்கு தொடர் வில்லியான ஐஸ்வர்யா ராய் : காரணம் இவர் தானாம்..!
* ஸ்கர்ட்டை பிடித்து இழுத்து பாலியல் தொல்லைக்கு ஆளாகிய நடிகை : பகீர் தகவல்..!
* அதிரடி ஆக்சன் களத்தில் குதிக்கும் தரமணி நடிகர்..!
* உயிருக்கு அச்சுறுத்தல் : சீருடை அணிந்த பாடிகார்டுகளை நியமித்த பிரகாஷ்ராஜ்..!
* காலா ரிலீஸ் தள்ளிப்போக ரஜினியின் திட்டம் தான் காரணமா..? : பகீர் தகவல்..!
* மிஸ்டர் சந்திரமௌலி பட ட்ரெய்லர் நாளை வெளியீடு..!
* பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் ரிலீஸ் திகதியில் மாற்றம்..!
**Tamil News Groups Websites**
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com