கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பிந்து

0
3795
Bindu Madhavi new glamour look realest latest gossip

(Bindu Madhavi new glamour look realest latest gossip )

நடிகை சில்க் சுமிதாவின் சாயலை கொண்ட  பிந்து மாதவி சில படங்கள் நடித்தாலும் அது அவருக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை பெற்று தந்தது என்றே சொல்லலாம் .மேலும் தமிழ் பிக் போஸ் நிகழ்ச்சியில் பங்கு பற்றி தனக் கென்று ரசிகர் பட்டாளத்தை அமைத்து கொண்டார் .

Bindu Madhavi new glamour look realest latest gossip

தமிழில் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘தேசிங்கு ராஜா’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை பிந்து மாதவி.

Bindu Madhavi new glamour look realest latest gossip  

இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார் பிந்து மாதவி. இந்த புகைப்படங்கள் யாவும் மிகவும் கவர்சியனதாக  இருந்தது .இதன் மூலம் வாசகர்களுக்கு சுப்பர் சைப்ரஸ் கொடுத்தார் .

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

எமது ஏனைய தளங்கள்

Keyword:Bindu Madhavi new glamour look realest latest gossip