விஜய் 62 படம் குறித்த சுவாரஸ்ய தகவல்..!

0
961
Vijay 62 Movie Latest Update,Vijay 62 Movie Latest,Vijay 62 Movie,Vijay 62,Vijay

(Vijay 62 Movie Latest Update)

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும், ”விஜய் 62” குறித்த சுவாரஸ்ய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய்யின் 62 ஆவது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு தற்போதுவரை பெயரிடப்படவில்லை. துப்பாக்கி, கத்தி என இரண்டு வெற்றி படங்களுக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் விஜய் இணையும் மூன்றாவது படம் இதுவாகும். எனவே இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இந்த படம் குறித்த சில முக்கிய விஷயங்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் கதையம்சமானது, தற்போது தமிழகத்தில் நிலவிவரும் ஒரு முக்கிய அரசியல் பிரச்சினையை மையமாக வைத்து இயக்கி வருவதாக தெரிகிறது. எனவே இந்தப்படம் நேரடி அரசியல் கதையாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும், ஒரு பிரம்மாண்ட அரசியல் மாநாடு காட்சிகளை படமாக்கி வருகிறார்களாம். இதற்கு முன்னதாக இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ராதாரவி, தான் விஜய் படத்தில் அமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன் என்று கூறியிருந்தார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கானது, வருகிற ஜூன்-22 நடிகர் விஜய்யின் பிறந்தநாளன்று வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

<MOST RELATED CINEMA NEWS>>

காஜலின் அதிர்ச்சி முடிவு : வருத்தத்தில் பெற்றோர்..!

சினிமா படமாகிறது விமான விபத்தில் பலியான நடிகை சௌந்தர்யாவின் வாழ்க்கை..!

ஸ்ரீதேவியின் மரணம் இயற்கை அல்ல – திட்டமிட்ட கொலை : பொலிஸ் கமிஷனர் பகீர் தகவல்..!

ஹன்ஷிகாவின் அதிர்ச்சிப் புகைப்படம் : புலம்பும் ரசிகர்கள்..! (படம் இணைப்பு)

பலகாலம் செய்துவந்த வேலையைத் தூக்கிப்போட்ட ராக்ஸ்டார் ரமணியம்மாள் : இதற்குத்தானா..?

வீடியோ காலில் எப்போதும் டச்சில் இருக்கும் பிரபாஸ் – அனுஷ்கா : விரைவில் திருமணம்..!

கவர்ச்சி உடையில் கலக்கும் அமலா பால் அம்மா : இணையத்தில் வைரல்..!

லிசாவாக மாறி கதி கலங்க வைக்கும் அஞ்சலியின் திகில் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

ஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..!

Tags :-Vijay 62 Movie Latest Update

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

இலங்கை தமிழன் பிரித்தானியாவில் வெட்டி கொலை