Unmanned baby flights first aid treatment
சென்னை அன்னனூர் பகுதியில் உள்ள தனியார் உயர்கல்வி ஆராயிச்சி நிறுவனத்தை சேர்ந்த மாணவர்கள் விமானத்தின் மூலம் மருத்துவ முதலுதவி வழங்குவதற்கான செயல் முறை விளக்க பயிற்சியை மேற்கொண்டனர்,
போக்குவரத்து நெரிசல் இடங்களிலும் மற்றும் வாகனங்கள் செல்ல முடியாத இடங்களிலும் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டால் அவர்களுக்கு உதவும் வகையில் டிரோன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன,
ஜி.பி.எஸ் மூலமாக பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்து தேவையான முதலுதவி பெட்டியான ஆளில்லா குட்டி விமானம் அவர்களை சென்றடையும் என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
More Tamil News
- மதுரவாயலில் கத்தியால் தாக்கி செல்போன் திருடியவர்கள் கைது!
- மெரினாவில் குவிந்த காவல்துறையினர் : கழுகு போல் கண்காணிப்பு!
- 176 அடி உயர கோபுரத்தின் மீது ஏறிய மன நோயாளி!
- பேருந்தின் பின்னால் மோதி இரு வாலிபர்கள் உயிரிழந்த பரிதாபம்!
- மதிமுக – நாம் தமிழர் கட்சியினர் திடீர் மோதல் : நடுரோட்டில் அடிதடி!
- தன் ரசிகரின் மறைவிற்கு நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டிய நடிகர் சிலம்பரசன்!
- காதலியின் கணவனை 20 முறை கத்தியால் குத்திய காதலன்!
- சிலிண்டர் வெடித்து சிறுவன் உயிரிழப்பு!
- ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி வீட்டில் கொள்ளை!
- மூர்மார்க்கெட் ரயில் நிலையத்தில் வழிப்பறி சம்பவம் : ஆர்பிஎப் வீரருக்கு அரிவாள் வெட்டு!