முன்னால் சென்ற பஸ் திடீரென ப்ரேக் பண்ணியதால் நேர்ந்த விபரீதம்

0
1412
private government bus race four people injured hospital vanniya

private government bus race four people injured hospital vanniya
புளியங்குளம் ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் காயடமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

காயமடைந்தவர்கள் வவுனியா பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தனியார் பேருந்தும், இலங்கை போக்கு வரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் மோதுண்டமையினால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

முன்னால் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து சடுதியாக நிறுத்தப்பட்டதை அடுத்து, அதனைத்தொடர்ந்து பின்னால் வேகமாக வந்துகொண்டிந்த இ.போ.ச. பேருந்து வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமால் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
private government bus race four people injured hospital vanniya

More Tamil News

Tamil News Group websites :