திருமணத்தின் போது இதற்காகத்தானா ஹரி கண்ணீர் சிந்தினார்? வைரலாகும் காணொளி

0
3800

(Prince Hari Wedding Wiping Tears Thinking Mother)

பாங்கிங்காம் அரண்மனையின் இளவரசர் ஹரியின் திருமணம் நேற்றைய தினம் லண்டனில் உள்ள செய்ன்ட் ஜார்ஜ் சேப்பலில் கோலாகலமாக நடைபெற்றிருந்தது.

பல உலகத்தலைவர்கள் கலந்து சிறப்பிருந்த றோயல் திருமணத்தில் பல உணர்ச்சி பூர்வமான நிகழ்வுகள் நடைபெற்றிருந்தது.
ஏஞ்சலிகன் தேவாலயத்தில் சிறப்புப் பிராத்தனைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம், ஹரி கண் கலங்கிய காணொளி தற்போது வைரலாகி வருகிறது.

தேவாலயத்தில் பாதிரியார் திருமணத்தை நடத்திக்கொண்டிருக்கும் போது உணர்ச்சி வசப்பட்ட இளவரசர் ஹரி கண் கலங்கி நின்றது காணொளியில் பதிவாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tag: Prince Hari Wedding Wiping Tears Thinking Mother