11 சிறுவர்கள் உட்பட 13 பேர் பலி

0
747
eleven children include one person dead virus fever southern

eleven children include one person dead virus fever southern
தென் மாகாணத்தில் பரவிவரும் வைரஸ் தொற்றின் காரணமாக 11 சிறுவர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்புளுவன்ஸா வைரஸ் நிலைமையுடனான எடிநோ வைரஸ் மற்றும் நியூமோகொகல் பற்றீரியா தாக்கத்தின் காரணமாக இந்தக் காய்ச்சல் பரவுவதாக தென் மாகாண சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நோயானது சிறு குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் இருதய நோயாளர்களை அதிகளவில் தாக்கக்கூடும் என சுகாதார சேவை பணிப்பாளரான விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
eleven children include one person dead virus fever southern

More Tamil News

முள்ளிவாய்க்கால் படுகொலை; உணர்வெழுச்சியுடன் தமிழ் ஊடகங்கள்

Tamil News Group websites :