தன் ரசிகரின் மறைவிற்கு நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டிய நடிகர் சிலம்பரசன்!

0
801
Sivambarasan acted poster reminiscing fan name

Sivambarasan acted poster reminiscing fan name

சமீப காலமாக சமுதாயம் மற்றும் அரசியல் கருத்துக்களை பேசி வரும் நடிகர் சிலம்பரசன் சமீபத்தில் மறைந்த தனது ரசிகன் மதன் என்பவரின் நினைவஞ்சலிக்கு போஸ்டர் அடித்து நள்ளிரவில் தானே இறங்கி வந்து அந்த ரசிகனின் நினைவஞ்சலி போஸ்டரை தன் கையாலையே ஒட்டினார் நடிகர் சிலம்பரசன்.

More Tamil News

Tamil News Group websites :