பிரான்ஸில், 3 நாட்களுக்கு மெற்றோ ரயில்கள் இல்லை!

0
553
France metro train closed 3 days(may 19-21)

பிரான்ஸில், நான்காம் இலக்க மெற்றோக்கள் இயங்கும் 7 நிலையங்கள் திருத்தப்பணிகளுக்காக மூடப்பட்டுள்ளன. இன்று (சனிக்கிழமை) முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு இந்த 7 நிலையங்களும் மூடப்பட உள்ளன.France metro train closed 3 days(may 19-21)

Montparnasse-Bienvenüe இல் இருந்து Mairie de Montrouge வரையான நான்காம் இலக்க மெற்றோக்கள் இயங்கும் நிலையங்கள் மூடப்பட உள்ளன.

இதனால் Vavin, Raspail, Denfert-Rochereau, Mouton-Duvernet, Alesia, Porte d’Orleans மற்றும் Marie de Montrouge ஆகிய ஏழு நிலையங்கள் இன்றிலிருந்து மே 19, மே 20, மே 21 ஆகிய 3 தினங்களும் மூடப்பட உள்ளது. சமிக்ஞை விளக்குகள் திருத்தப்பணிகளுக்காகவே இந்த நிலையங்கள் மூடப்படுவதாக கூறப்படுகிறது.

இதனால் பயணிகள் யாரும் அச்சமடையத் தேவையில்லை எனவும், நேரப்படி குறித்த நிலையங்களுக்கு தொடரூந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**