Big boss season 2 participate Powerstar Srinivasan latest gossip )
தமிழ் சினிமாவில் பவர் ஸ்டார் என்றாலே அவருக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கின்றது. தனது இயல்பான காமெடி திறமையால் மக்கள் மனங்களில் நின்றவர் பவர் ஸ்டார் .கோவை சீனிவாசன் என்றவரே பவர் ஸ்டார் சீனிவாசனானார் .
தமிழில் கண்ணா லட்டு தின்ன ஆசையா மற்றும் லத்திகா திரைப்படங்களில் பவர் ஸ்டார் நடித்துள்ளார் .
இந்நிலையில் அடுத்த மாதம் தொடங்கவுள்ள பிக் போஸ் 2 ல் பவர் ஸ்டார் சீனிவாசன் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகின்றது .
சினிமாவில் மட்டும் காமெடி செய்யும் இவர் நிஜ வாழ்க்கையில் எப்படி இருக்க போகின்றார் .இவரின் உண்மை முகம் என்னவென்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் .
மேலும் இதுவரை போட்டியில் கலந்து கொள்ளவிருக்கும் போட்டியாளர்கள் விபரம் ஏதும் இன்னும் சரியாக வெளிவராத நிலையில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு மட்டும் அதிகரித்து செல்கின்றது .
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- இடையசைவால் கசையடி வாங்கிய இளைஞர்களை மீண்டும் கிறங்கடித்த சிம்ரன்
- நிர்வாண சர்ச்சையால் பிக் போஸ் 2 லிருந்து விலக்கப்பட்ட நடிகை
- “தேடப்படும் நபர் “எஸ் வி சேகரின் போஸ்டரால் பரபரப்ப
- என்னையும் படுக்கைக்கு அழைத்துள்ளார்கள் :காலா பட நடிகை கருத்து
- வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்த சுஜா வருணீ : உண்மையில் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதா ?
- துப்பு இல்லாதவன் எல்லாம் துப்பவறிவாளனா “விஷாலை விளாசிய TR ராஜேந்தர்
- எப்படியும் அவனை இம்பிரஸ் செய்து மனைவியாகிடுவன்’ என்னும் அடம்பிடிக்கும் அபர்ணதி!
- 10 வயது மகளை தாயே தொழிலதிபருக்கு விருந்தாக்கிய கொடூரம் : CCTV காட்சியால் வெளிவந்த உண்மை
- சிவபெருமான் உருவத்தில் உருவப்படம் :சர்ச்சையில் சிக்கிய இம்ரான் கான்
- எமது ஏனைய தளங்கள்
- Sothidam.com
- Tamilhealth.com
- Tamilworldnews.com
- Tamilsportsnews.com
- cinemaulagam.com
- Tamilgossip.com
- Tamilnews.com