கேரளாவில் பாலியல் புகாருக்கு உள்ளாகி தலைமறைவாக இருந்து வந்த இரு பாதிரியார்கள் இன்று சரணடைந்தனர். 5 Church pastors illegal move tamil tamil news
கேரளாவின் கோட்டயம் பகுதியில் மலங்கரா ஆர்தோடக்ஸ் சிரியன் தேவாலயத்தில், பாவ மன்னிப்பு கேட்டு வந்த பெண் ஒருவரை மிரட்டி, 5 பாதிரியார்கள் நீண்ட காலமாக பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக அப்பெண்ணின் வாக்குமூலத்தை தொடர்ந்து, 4 பாதிரியார்களுக்கு எதிராக கேரள பொலிஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த 4 பாதிரியார்களில் மூன்று பேரின் முன்ஜாமீன் மனுவை கேரள நீதிமன்றம் நிராகரித்தது.
ஜான்சன் வி. மேத்யூ என்ற பாதிரியாரை பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இவர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்படாமல் மானபங்க வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கில் ஆப்ரகாம் வர்கீஸ் என்கிற சோனி, ஜேஸ் கே.ஜார்ஜ் ஆகிய 2 பாதிரியார்கள் தொடர்ந்து தலைமறைவாகி உள்ளனர். மேலும் அவர்கள் முன் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். ஆனால் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து, அவர்களை சரணடைய உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் ஒரு பாதிரியார் நீதிமன்றத்திலும், மற்றொரு பாதிரியார் காவல்துறையினரிடமும் சரணடைந்தார்.
tags ;- 5 Church pastors illegal move tamil tamil news
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
யாஷிகாவை காதலிப்பதாக கமலிடம் தெரிவித்த மகத்- உடனே மகத்தை பாராட்டிய கமல்!
Ki-Ki Challenge இல் குலுங்கிக் குலுங்கி தெறிக்க விட்ட ஸ்ரீரெட்டி!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
காப்பகத்திலிருந்து இரவில் மாயமாகும் சிறுமிகள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
கருணாநிதியின் மறைவை கணக்கெடுக்காத நடிகை ஸ்ருதி செய்த காரியம்- (புகைப்படம் உள்ளே)!
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்
எமது ஏனைய தளங்கள்