பொலநறுவை மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரிடம் இருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட கையடக்க தொலைபேசியில் 300 ஆபாச காட்சிகள் இருந்துள்ளன. (300 pornographic videos mobile phone student)
இந்தப் பாடசாலையின் ஆசிரியர்கள் குழுவினர் குறித்த மாணவனின் கையடக்கத் தொலைபேசியை பரிசோதித்த போது, இந்த ஆபாசக் காட்சிகளை கண்டுள்ளனர்.
குறித்த மாணவனை விசாரணை செய்வதற்காக பெற்றோரை பாடசாலைக்கு வரவழைத்த நிலையில், மாணவனின் தாயார் பாடசாலைக்கு வந்துள்ளார்.
இதன்போது, ‘என்னுடைய மகன் மிகவும் கீழ்படிகிறவன். இவ்வாறான தவறுகளை செய்ய மட்டான் என ஆசிரியர்களிடம் தாயார் கூறியுள்ளார்.
இதனையடுத்து, ஆசிரியர்கள் உடனே கையடக்கத் தொலைபேசியிலுள்ள ஆபாசக் காட்சிகளை காண்பித்துள்ளனர்.
இந்த காட்சிகளைக் கண்டதும், மயக்கமடைந்த இந்த மாணவனின் தாயை இயல்பு நிலைக்கு கொண்டுவர எடுத்த முயற்சி வீணாகியதால் பொலநறுவை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தை அறிந்த வைத்தியசாலை அதிகாரிகள் வைத்தியசாலை பொலிஸாரிடம் அறிவித்துள்ளனர்.
இயல்பு நிலையில் இருந்த தாயிடம் பொலிஸார் வினவிய போது தங்களின் கையடக்கத் தொலைபேசியில் இருந்து இந்த காட்சிகளைப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலை பொலிஸார் தாயையும் மகனையும் உயர் பொலிஸ் அதிகாரியிடம் அழைத்துச் சென்றபோது, இருவரையும் கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளனர்.
குறித்த மாணவனிடம் இருந்த ஆபாச காட்சிகள் அடங்கிய மெமொரி கார்ட்டை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- புகையிரதத்தில் மோதி பாடசாலை மாணவி பலி
- யாழ் – கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் மீது கல்வீச்சுத் தாக்குதல்
- க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு சென்ற மாணவன் கைது
- வெளியாளர்களுக்கு காசுக்காக காணி பகிர்ந்தளிப்பு; தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்
- புலமைப்பரிசில் பரீட்சை மண்டபத்தில் இருந்து தப்பியோடிய மாணவன்
- உணவு ஒவ்வாமை; நால்வரும் பலி – வாதுவையில் சம்பவம்
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்
- ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை- இலங்கை முழு ஆதரவு!
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; 300 pornographic videos mobile phone student