நாட்டிலுள்ள 25 இலட்சம் வறிய மக்களின் வீடமைப்புத் தேவையைத் தீர்க்கும் வகையில் 25 ஆயிரம் வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கபடுகின்றது. 25000 Housing Scheme Minister Sajith Said Sri Lanka Tamil News
இது குறித்து கருத்து கூறியுள்ள வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச, அடுத்த வருட இறுதிப் பகுதிக்குள் இரண்டாயிரம் வீடுகளைக் கட்டி முடிப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று கூறியுள்ளார்.
இந்த திட்டத்தின் பகுதியாக மட்டக்களப்பு – கோரளைப்பற்று, மீராவோடை சுவாமி விபுலானந்தர் கோட்டம் 130 ஆவது எழுச்சி கிராமத்தில் 30 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 27 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
குறித்த எழுச்சிக் கிராமத்தை திறந்து வைத்ததன் பின்னர் உரையாற்றிய அமைச்சர் சஜித் பிரேமதாச, 25 ஆயிரம் வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டம் பற்றி கூறியுள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
மகிந்தவை காப்பாற்றியது நல்லாட்சியே! மங்களசமரவீர கருத்து!
அதி நவீன விசேட படையணி உருவாக்கம் தொடர்பில் நாலக டி சில்வாவிடம் சிஐடியினர் விசாரணை!
ரூபாவின் பெறுமதியைக் காப்பாற்ற பிரதமரினால் விசேட குழு
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு!
ஐ.நா வில் கடைசி நேரத்தில் உரையை மாற்றிய மைத்திரிபால!