மடியில் கனமில்லை அதனால் எனக்கு பயமில்லை; பிள்ளையான்

0
56

குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசாரணையில் நான் வெளிநாடு சென்றுவிடுவேன் என்று என்னுடைய கடவுச் சீட்டை முடக்கி வைத்திருக்கிறார்கள் என பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

ஆனால் எனக்கு வெளிநாடு செல்ல வேண்டும் என்கிற தேவைப்பாடு கிடையாது என்றும் அடிக்கடி நான் கூறுவதைப் போல் மடியில் கனமில்லை வழியில் பயமில்லை, யாருக்கும் அஞ்சப் போவதில்லை, விசாரணைக்குப் பூரண ஒத்துழைப்பு வழங்குவேன் எனவும் பிள்லையான் கூறியுள்ளார்.