ஒல்லிகுச்சி உடம்புக்காரியாக மாறிய சமந்தா: வைரலாகும் வீடியோ

0
88

நடிகை சமந்தா, பிக்கல் பால் விளையாடிய போது எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. நடிகை சமந்தா பிக்கல் பால் லீக்கில் பங்கேற்கும் சென்னை அணியை சொந்தமாக வாங்கி இருந்தார்.

பிக்கல் பால் அணியை வாங்கிய கையோடு அந்த விளையாட்டை விளையாடியும் அசத்தி இருக்கிறார். சமந்தா பிக்கல் பால் ஆடியபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளனர்.

ஏனெனில் அதில் மிகவும் ஒல்லியான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். சமந்தா இப்படி ஒல்லிக்குச்சி உடம்புக்காரியாக மாறியது ஏன் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.