ஆனந்த் அம்பானியின் சங்கீத் நிகழ்ச்சியில் கலக்கிய ஜஸ்டின் பீபர்: யார் யாரெல்லாம் வந்திருக்காங்க பாருங்க

0
53

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சன்டுக்கும் எதிர்வரும் ஜூலை 12 ஆம் திகதி திருமணம் முடிவாகியுள்ளது.

இவர்களின் திருமணம் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் கடந்த 5 ஆம் திகதி இவர்களது சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இவர்களுடன் பிரபலமான பொப் பாடகரான ஜஸ்டின் பீபரும் கலந்துகொண்டார். விழாவில் கலந்து கொண்டவர் பேபி பீச்சஸ், லவ் யுவர் செல்ஃப் போன்ற பாடல்களை பாடி அசத்தியுள்ளார். ஜஸ்டின் பீபர் அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் இது குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.