இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார்!

0
41

இஸ்ரேல் நடாத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை (17-10-2024) இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

ஹமாஸ் அமைப்பின் தலைவர் மற்றும் கடந்த ஆண்டு ஒக்டோபர் 7-ம் திகதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பின்புலத்தில் இருந்து செயல்பட்ட முக்கிய புள்ளியான யாஹ்யா சின்வார் மரணம் அடைந்து விட்டார் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று உறுதி செய்திருக்கிறார்.