சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மீன் குழப்பை எடுத்துச் சென்ற சுனிதா வில்லியம்ஸ்!

0
41

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ள சுனிதா வில்லியம்ஸ் தன்னுடன் சுடச்சுட மீன் குழம்பை எடுத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் மீன் குழம்பு எடுத்து சென்றது தனது வீட்டில் இருப்பதுபோன்ற உணர்வை தருகிறது என அவர் கூறியுள்ளார்.

மீன் குழம்புடன் ஒரு விநாயகர் சிலையையும் தன்னுடன் அவர் எடுத்துச் சென்றுள்ளார். இவர் கடந்தமுறை பகவத் கீதையின் பிரதியையும் சமோசாவை எடுத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.