”இளமை என்னும் பூங்காற்று” இலங்கை இந்திரஜித் கொடுத்த இசை விருந்து: சிலிர்த்த போன அரங்கம்… வைரலாகும் காணொளி!

0
30

சரிகமப நிகழ்ச்சியில் இலங்கை இந்திரஜித் பாடிய பாடலின் முழு காணொளி இணையத்தினை ஆக்கிரமித்து வருகின்றது.

இசைஞானி இசையில் பட்டி தொட்டியெங்கும் பிரபலமான ”இளமை என்னும் பூங்காற்று” பாடலை இந்திரஜித் குரலில் கேட்டு நடுவர்கள் சிலிர்த்து விட்டனர்.

மேலும், கடந்த வாரம் இந்திரஜித் பாடிய பாடல் ஒளிபரப்பாக வில்லை என்பதால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்தனர். இந்நிலையில், இந்த வாரம் இசை விருந்து கொடுத்து இந்திரஜித் அசத்தியுள்ளார்.