ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயத்துக்கு எதிர்ப்பு 

0
59

உமா ஓயா பல்நோக்கு திட்டத்தினை திறந்து வைப்பதற்காகவே ஈரான் ஜனாதிபதி வருகிறார்.

2015ஆம் ஆண்டிலேயே இந்த திட்டம் திறக்கப்படவிருந்தது. ஆனால், பல்வேறு எதிர்ப்புகளினால் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது திறந்து வைக்கப்பட வேண்டும். அணிசேரா சிறந்த இராஜதந்திர கொள்கையில் நாம் உள்ளோம்.

இஸ்ரேலுடனும் நட்பில் உள்ளோம். காசாவில் சிறுவர்களுக்கும் உதவி செய்கின்றோம்” – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க