நாடாளுமன்ற தேர்தல், முதல் ஆளாக வாக்களிக்க வந்த அஜித்…

0
79

அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர். இவர் தற்போது விடா முயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அஜித் கூடிய விரைவில் இப்படத்தின் பைனல் ஷெடியுல்-லில் கலந்துக்கொள்ள இருக்கிறார்.

தற்போது தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடக்க, திருவான்மியூர் வாக்குசாவடியில் முதல் ஆளாக வந்து அஜித் தன் வாக்கை பதிவு செய்துள்ளார்.