இலங்கைக்கு வெங்காய ஏற்றுமதி தடையை நீக்கியது இந்தியா

0
59

இந்திய அரசு 10000 மெட்ரிக் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கைக்கான வெங்காயம் மீதான ஏற்றுமதி தடையையும் இந்திய அரசு நீக்கியுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடு முதல் கொள்கையை மீண்டும் வலியுறுத்தியதுடன், இது இங்குள்ள சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு முன்னிட்டும் இலங்கைக்கான தடையை நீக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.