மின்சார ஆட்டோவின் கூரையில் நின்று நடனமாடிய நபர்! வைரல் வீடியோ

0
64

மின்சார முச்சக்கர வண்டியின் நடனமாடிய வாலிபர் ஒருவர் அதில் இருந்து கீழே விழும் காணொளி இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

பாபுசிங் என்ற அந்த நபர் ஜீத் என்ற இந்தி படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு மின்சார முச்சக்கர வண்டியின் கூரையில் நின்று நடனமாடும் காட்சிகளுடன் வீடியோவுடன் தொடங்குகிறது.

ஆனால் முச்சக்கர வண்டியின் மீது அவர் நடனம் ஆடுவதை பார்க்காமல் சாரதி வாகனத்தை இயக்கிய போது ஜீத் முச்சக்கர வண்டியிலிருந்து கீழே விழும் காட்சிகள் வீடியோவில் உள்ளது.

இந்த வீடியோ வைரலாகி 90 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் அவரின் இந்த செயலை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.