தமிழ் தேசிய சின்னத்தை அவமதிக்கும் அங்கிள்; இளம் பெண்களுடன் உல்லாசம்!

0
49

கழுத்தில் தமிழீழம் மற்றும் புலிச்சின்னம் பொறித்த தங்க சங்கிலியுடன் தமிழ் அங்கிள் ஒருவர் வெளிநாட்டு பெண்களுடன் கும்மாளம் போடும் புகைப்படங்கள் சமூகவலைத்தளைகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அந்த நபரின் செயல் ஈழத் தமிழர்களை சினம் கொள்ள வைத்துள்ளது.

பொக்கிசமாக போற்றி பாதுகாக்க வேண்டிய புலிச்சின்னத்தை குறித்த நபர் கழுத்தில் அணிந்து லீலை செய்யும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில் அது தொடர்பில் கடும் சினம் வெளியிடப்பட்டுள்ளது.