சமூக நீதியை நிலைநாட்ட இந்தியா கூட்டணி ஆட்சியமைக்க வேண்டும் – ஸ்டாலின்

0
57

சமூக நீதியை நிலைநாட்டுவதற்கு இந்தியா கூட்டணி ஆட்சியமைக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.புதிய வாக்குறுதிகளைக் கொடுத்தால் நிறைவேற்றப்படாதவற்கை மக்கள் மறந்துவிடுவார்கள் என பிரதமர் மோடி எண்ணுவதாகவும் அவர் கூறியுள்ளார்.