இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புது டேப்லெட்: அட இவ்வளவு வசதிகள் இருக்கா

0
61

லெனோவா டேப் M11 எனும் புதிய டேப்லெட்டை இந்திய சந்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த டேப்லெட்டானது, 7.15mm அளவில், 465 கிராம் எடையில் மிகவும் மெல்லிய வடிவத்தில் அமைந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் இந்த டேப்லெட்டில்,

11 இன்ச் 1920×1200 WUXGA டிஸ்ப்ளே

90Hz ரிப்ரெஷ் ரேட்

மீடியாடெக் ஹீலியோ G88 பிராசஸர்

மாலி G52 GPU

8 ஜி.பி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

13MP பிரைமரி கேமரா

8MP செல்ஃபி கேமரா

ஆண்ட்ராய்ட் 13

குவாட் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் வசதி

3.5MM ஆடியோ ஜாக், வைஃபை, ப்ளூடூத் 5.1

7040 எம்.ஏ.ஹெச், பேட்டரி

15 வாட் சார்ஜிங் வசதி

லெனோவோ டேப் பென் மற்றும் கீபோர்ட் சப்போர்ட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.