15 அடி ஆழ அருங்காட்சியகம்; வெண்கலச் சிலை – நாளை முதல் திறப்பு

0
131

கலைஞர் நினைவிடத்தில் உள்ள அருங்காட்சியகத்தை பொதுமக்கள் நாளை முதல் பார்வையிட அனுமதிக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் இதற்காக இணையதளம் மூலம் அனுமதி சீட்டு பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.