பிறந்தநாளுக்கு தங்க முலாம் பூசப்பட்ட கேக் வெட்டிய லெஜண்ட் திரைப்பட நடிகை!

0
97

பொலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா அவரது 30ஆவது பிறந்தநாளுக்கு சுமார் 3 கோடி மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட கேக்கை வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த கேக்கை பிரபல பாடகர் யோ யோ ஹனிசிங், ஊர்வசிக்கு பிறந்தநாள் பரிசாகக் கொடுத்துள்ளார்.