வித்தியாசமான பட்டங்களை தயாரித்து தாய்லாந்தில் சாதனை புரிந்த யாழ் இளைஞன்

0
82

இந்த வருடம் நடைபெற்ற வல்வை பட்டப் போட்டித் திருவிழாவில் போர்தாங்கிய ஆகாயவிமானத்தை வல்வை வான்‌வெளியில் பறக்கவிட்ட விநோதன், தாய்லாந்தில் 36 நாடுகள் பங்குபற்றிய பட்டக்காட்சியில் மீண்டும் வித்தியாசமான பட்டங்களை பறக்கவிட்டு அனைவரையும் பெருமைப்படுத்தியுள்ளார்.