காஷ்மீரில் மக்களுடன் கிரிக்கெட் விளையாடிய சச்சின்

0
112

காஷ்மீருக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், குல்மார்க் பகுதி மக்களுடன் கல்லி கிரிக்கட் விளையாடியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் கிரிக்கட் விளையாடிய அந்த அந்த காணொளியைினை அவரது X பக்கத்தில் பதிவிட்டு இரசிகர்கள் மனதை மேலும் வென்றுள்ளார்.