அமெரிக்க இரகசிய சேவை அதிகாரிகளை 24 சந்தர்ப்பங்களில் கடித்த பைடனின் நாய்..!

0
92

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் வளர்ப்பு நாய் 2022 ஒக்டோபர் – 2023 ஜூலை ஆகிய காலப் பகுதிகளுக்கு இடையில் குறைந்தது 24 சம்பவங்களில் அமெரிக்க இரகசிய சேவை அதிகாரிகளை கடித்துள்ளதாக நம்பகத் தகுந்த ஆதரங்களை மேற்கொள்ளிட்டு சிஎன்என் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.