‘டீன்ஸ்’ திரைப்படத்தின் முதலாவது கதாபாத்திரத்தை அறிமுகம் செய்த இயக்குநர் பார்த்திபன்

0
112

இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் குழந்தைகளை மையமாக வைத்து ‘டீன்ஸ்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் படத்திலுள்ள கதாபாத்திரங்களை தினமும் ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்த உள்ளதாக பார்த்திபன் தெரிவித்த நிலையில், முதலாவதாக கிருத்திகா ஐயர், சாரா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதை வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.