உலக மரதன் செம்பியன் காலமானார்

0
65

ஆண்களுக்கான மரதன் போட்டியில் உலக சாதனை படைத்த கென்யாவைச் சேர்ந்த கெல்வின் கிப்டம் (Kelvin Kiptum) விபத்தில் உயிரிழந்துள்ளார். பயிற்றுவிப்பாளருடன் காரில் பயணித்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.