இடிக்கப்படும் தென்னிந்தியாவின் முதல் திரையரங்கம்

0
87

தென்னிந்தியாவின் முதல் திரையரங்கமான டிலைட் திரையரங்கம் இடிக்கப்படுவது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்னிந்தியாவின் முதல் நிரந்தர திரையரங்கமாகும். நூற்றாண்டை கடந்த திரையரங்கத்தில் தொடர்ந்து திரைப்படங்களும் திரையிடப்பட்டு வந்த நிலையில் போதிய வருமானம் இல்லாததால் இடிக்கப்பட்டு வணிக வளாகம் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.