மனைவியுடன் ராமரை தரிசிக்க சென்ற நாமல் ராஜபக்ஷ!

0
80

அயோத்தி ராமர் கோவிலில் தரிசனம் செய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது மனைவியுடன் இரண்டு நாட்கள் தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு உத்தரப்பிரதேசத்திற்கு சென்றுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் தங்கியிருந்த அவர், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் துணை முதல்வர் பிரிகேஷ் பதேக் ஆகியோரை சந்தித்தார். இதன்போது, நாமல் ராஜபக்ஷ உத்தரபிரதேசத்தில் தாம் வழங்கிய விருந்தோம்பலுக்கு நன்றியையும் தெரிவித்தார்.  

மனைவியுடன் ராமரை தரிசிக்க சென்ற நாமல் ராஜபக்க்ஷ! | Namal Rajapaksa Visit Lord Rama Uttarpradesh