‘சைரன்’ உரிமையை வாங்கிய ரெட் ஜெயன்ட்; எஸ்டிஆர். 48 புது அப்டேட்

0
163

‘சைரன்’ திரைப்படம்

ஜெயம்ரவியின் ‘சைரன்’ திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

‘எஸ்டிஆர் 48’ புதிய அறிவிப்பு இன்று வெளியாகும்

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிம்பு அவரது 48ஆவது திரைப்படத்தில் நடிக்கப்போகும் செய்தி அண்மையில் வெளியாகியது. இந்நிலையில் எஸ்டிஆர்.48 படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.